குறுக்கு விசாரணை
"நடிகையின் இடையைப் பார்த்தே வக்கீல் கேள்வி கேக்குறாரே, ஏன்?"
"குறுக்கு விசாரணை பண்றாராம்".
ஒருவர்: டாக்டர் செலவு மட்டும் எனக்கு மாசம் ஐந்நூறு ரூபாய் ஆகுது.
மற்றொருவர்: டாக்டரோட செலவைப் போய் நீங்க ஏன் பண்றீங்க?
எஜமானி: இருபத்துநாலு மணி நேர நியூஸ் சானல் வரப்போகுதாம்...
வேலைக்காரி: அதுக்காக என்னைய வேலையை விட்டு நீக்கிவிடாதீங்கம்மா....
"சென்னையிலே தண்ணிக் கஷ்டமாமே?"
ஆமா! குடிகாரங்க பெருத்துப் போயிட்டாங்க!"
"யானைக்குக் கழுத்திலே போயி அரைஞாண் கயிறு கட்டியிருக்காங்களே ஏன்?"
"இடுப்புக்குக் கயிறு எட்டலை!"
