கங்காரு

bookmark

ஒருத்தன்: எங்க மேனேஜர் கங்காரு மாதிரி..

நண்பன்: எப்புடிடா?
ஒருத்தன்: எங்க மேனேஜர் கங்காரு மாதிரி..

நண்பன்: எப்புடிடா?

ஒருத்தன்: எப்பவும் ஒரு குட்டியோடத்தான் இருப்பாரு!

"பறவைகள் எல்லாம் ஏன் வெளிநாட்டிலயிருந்து பறந்து வருது தெரியுமா?"

"ஏன்...?"

"நடந்து வந்தா டைம் ஆகும்ல... அதனாலத்தான்!"

காதலன்: நீ முறுக்கு சாப்பிடும் அழகைப் பார்த்து எனக்கு ஒரு கவி சொல்ல தோணுது.

காதலி: ம்ம்.. 'என்னங்க.. சொல்லுங்க' உங்க வாயால என்னைப் புகழ்ந்து சொல்லும் கவி கேட்க ஆசையாய் இருக்குங்க.

காதலன்: ஒரு கிறுக்கு முறுக்கு சாப்பிடுகிறது.

"தும்பாவிலும், ஸ்ரீஹரிகோட்டாவிலும் சிவகாசி சின்னப் பசங்களுக்கு உடனே வேலை கிடைக்கும்!"

"அப்படி என்ன ஸ்பெஷல்?"

"ராக்கெட் செய்யுறதிலே கெட்டிக்காரங்களாச்சே!"

"கீழ் வீட்டுக்காரங்களுக்கு நாட்டுப்பற்று அதிகம்!"

"என்ன செஞ்சாங்க?"

"குடும்பத்தோடு! 'நாட்டு வெடிகுண்டு' தயாரிக்கிறாங்க!"