குச்சிப் பூச்சி

குச்சிப் பூச்சி

bookmark

குச்சிப் பூச்சி

நடக்கும் குச்சி அல்லது குச்சிப் பூச்சிகள் நீண்ட உடலைப் பெற்றவை. 

அசையும்போதுதான் அது குச்சிப் பூச்சி என்றே அடையாளம் கண்டுகொள்ள முடியும். 

இப்பூச்சிக்கு நீண்ட ஆண்டெனாக்கள் உண்டு. 

பூச்சிகளிலேயே மிகவும் நீளமானது இதுதான். 

துர்நாற்றத்தை வெளியிட்டு, எதிரியிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக்கொள்ளும். 

கைகால்களை மீண்டும் உருவாக்க முடியும்