ஆர்கிட் மாண்டிஸ்

bookmark

ஆர்கிட் மாண்டிஸ்

இவை பிறக்கும்போது கறுப்பு நிறத்தில் தான் பிறக்கின்றன.

தன் வாழ்க்கை முழுவதையுமே ஆர்கிட் பூக்களுடன் வாழ்ந்து கழித்துவிடும் 

ஆர்கிட் பூ மாதிரியே இந்த பூச்சிகளும் மிமிக்ரி பண்ணும். இதழ் விரிப்பது, அசைவது எல்லாமே பூ மாதிரியே செய்யும். 

பூக்களின் இதழ்கள் போலவே மாண்டிஸ் பூச்சிகளின் இறகுகள் மென்மையாகவே இருக்கின்றன. 

இப்பூச்சியை தாக்கி அழிக்க வரும் எதிரிகள், இப்பூச்சி இருக்கும் இடம் தெரியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி விடுகின்றன.