இலைப்பூச்சி

இலைப்பூச்சி

bookmark

இலைப்பூச்சி

இப்பூச்சியால் பறக்க முடியாது.

பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும். இலைகளைத் தின்று வளரும்போது பச்சை நிறத்துக்கு மாறிவிடும்.

2.3 அங்குலமே இருக்கும் இந்த இலைப் பூச்சிகள் இலைகளுடன் சேர்ந்திருந்தால் சுலபத்தில் கண்டுபிடிக்கவே முடியாது.