அரக்குப் பூச்சி
அரக்குப் பூச்சி
அரக்குப் பூச்சி நுண்ணிய ஒட்டும் தன்மையுள்ள, ஊர்ந்து செல்லும் செதில்கள் உடைய பூச்சி ஆகும்.
இவை தன்னுடைய உறிஞ்சு குழலை தாவரத் திசுவினுள் நுழைத்து சாற்றை உறிஞ்சி வளர்கின்றன.
அரக்கை உடலின் பின் பகுதியில் இருந்து சுரக்கின்றது.
பெண் அரக்குப் பூச்சிகளை விட ஆண் அரக்குப் பூச்சி அளவில் பெரியது. எனினும் பெண் அரக்குப் பூச்சி அதிக அளவில் அரக்கு உற்பத்திக்குக் காரணமாக உள்ளது.
