நெருப்புக் கோழி
"கடிஜோக்ஸ் எல்லாம் எழுதுவாரே அவர் எங்கே வேலை செய்யறார்?"
"பிளேடு கம்பெனியிலேங்க!"
"ஒருவன் எப்போது முழு மனிதன் ஆகிறான்?"
கடைசி சென்டிமீட்டர் வரை வளர்ந்து முடித்ததும்."
"ஏன் இந்த கோழிய பிடிக்க இப்படி பயப்படுறீங்க...?"
"அது நெருப்புக் கோழியாச்சே.."
"படம் போட்டதும் எல்லாரும் தும்முறாங்களே... ஏன்?"
"மசாலா படமாச்சே... அதான்!"
ஆசிரியர்: கிணத்துல கல்லைப் போட்டா கல்லு மூழ்கிடும் ஏன்?
மாணவன்: ஏன்னா, அதுக்கு நீச்சல் தெரியாது சார்!
