நண்டு

நண்டு

bookmark

நண்டு

இவற்றிற்க்கு பற்கள் வயிற்றில் உள்ளன.

உலகில் எல்லாப் பிராணிகளும் முன் பக்கமாகவே நடக்கும். ஆனால் இவை மட்டுமே பக்கவாட்டில் நடக்கக் கூடியது.

நண்டுகள் மேல் ஓட்டினை உடையன. ஆண்டுக்கொருமுறை மேலோடுகள் கழன்று புதுப்பித்துக் கொள்கின்றன

இவை முகத்திலிருந்து சிறுநீர் கழிக்கின்றன.