துதி மாலை 301 - 400
81 . அணுக முடியாத ஓளியில்வாழ்பவரே உம்மை துதிக்கிறோம்
15 : 2
82 . உயர்ந்தமலையில் தங்கியிருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
27 : 1
83 . நொறுங்கிய நலிந்த நெசத்தினரோடு வாழ்பவரே உம்மை துதிக்கிறோம்
27 : 1
84 . ஆண்டவரின் அன்புக்குரியவர்களை தம் கரங்களுக்கு இடையே வைத்திருப்பவரே உம்மை துதிக்கிறோம்
1 : 12
85 . கடவுளின் வலப்பக்கத்தில் அமர்ந்திருக்கும் கிறிஸ்துவே உம்மை துதிக்கிறோம்
32 : 2
86 . உலகின் விதானத்தின் மேல் வீற்றிருப்பவரே உம்மை துதிக்கிறோம்
3 : 3
87 . ஆண்டவர் தம் தூயகோவிலில் இருக்கின்றவனே உம்மை துதிக்கிறோம்
144 : 2
88 . நீர்திரள்களின்மேல் வீற்றிருக்கும் ஆண்டவரே உம்மை துதிக்கிறோம்
119 : 11
89 . கடவுள் தம் வலப்பக்கத்தில் அமர்ந்திருப்பவரே உம்மை துதிக்கிறோம்
144 : 2
90 . மாறா அன்பர்க்கு மாறா அன்பரே உம்மை துதிக்கிறோம்
16 : 5

