துதி மாலை 301 - 400
41 . எனக்குரிய பங்கைக் கொடுப்பவரே உம்மை துதிக்கிறோம்
Yesaya 53 : 12
42 . என் இளைமையின் நண்பரே உம்மை துதிக்கிறோம்
Yesaya 53 : 5
43 . என் காதலர் எனக்குரியவரே உம்மை துதிக்கிறோம்
Lukas 24 : 6
44 . எங்கள்மேல் கவலை கொண்டுள்ளவரே உம்மை துதிக்கிறோம்
Yohanes 11 : 25
45 . எனக்கு வலுவுட்டுகிறவரே உம்மை துதிக்கிறோம்
Yohanes 14 : 6
46 . நீதிபரர் இயேசு கிருஸ்துவே உம்மை துதிக்கிறோம்
Ibrani 1 : 6
47 . நசரேத்து இயேசுவே உம்மை துதிக்கிறோம்
1 Korintus 15 : 20
48 . தந்தையிடம் பரிந்து பேசுபவரே உம்மை துதிக்கிறோம்
Yohanes 10 : 9
49 . வியத்தகு ஆலோசகரே உம்மை துதிக்கிறோம்
1 Korintus 15 : 55
50 . மெய்க்கடவுலே உம்மை துதிக்கிறோம்
1 Korintus 15 : 55

