ஹாரி எஸ். ட்ரூமன்

ஹாரி எஸ். ட்ரூமன்

bookmark

ஹாரி எஸ். ட்ரூமன் மே 8, 1884 ஆம் ஆண்டு பிறந்தார். 33 ஆம் ஐக்கிய அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆவார். ஃபிராங்க்லின் டி. ரோசவெல்ட்டின் துணைத் தலைவராக இருந்து அவரின் இறப்புக்கு பிறகு 1945 இல் பதவியிலேறினார். 1945 இல் இவரின் கட்டளையில் அமெரிக்க வான்படை ஜப்பானின் ஹிரோஷிமா மற்றும் நாகசாக்கி நகரங்கள் மீது அணுகுண்டு தாக்குதல் செய்தன. இவர் டிசம்பர் 26, 1972 ஆம் ஆண்டு இறந்தார்.