வீனஸ் சிலை

bookmark

"ஆபரேஷன் தியேட்டருக்குள்ள என்ன கலாட்டா...?"

"பேஷன்ட்டுக்கு பதிலா, ரெஸ்ட் எடுத்துக்கிட்டு இருந்த டாக்டரை தவறுதலா தூக்கிட்டு வந்துட்டாங்களாம்....!"

"காதலின் சின்னம் 'வீனஸ் சிலைக்கு' இரண்டு கையும் இல்லே!"

"அய்யோ பாவம்! சைக்கிள் எப்படி ஓட்டுமோ?"

"சாக்கடையைக் கட்டி வச்சிருக்கப்படாது!"

"ஏன் டீ?"

"கொசுவுக்கு 'கர்ப்பத்தடை' செய்ய முடியலையே!"

"ஏன்டா வகுப்பிலே தூங்குற?"

அப்துல்கலாமே இளைஞர்களைக் கனவு காணச் சொல்லியிருக்காரு! தூங்காமல் எப்படிக் கனவு காணுவது?"

"அம்மா! பரீட்சைக்கு மும்முரமாய்ப் படிக்கப் போறேன்! எழுப்பாதே"

சரி! சரி! லைட்டை அணைச்சுக்கோ?"