விமானமும் காரைப் போலத்தான்

bookmark

முதன் முதலாக விமானத்தில் பயணம் செய்த அந்தப் பையன் பக்கத்தில் இருந்தவரைப் பார்த்து பறந்து கொண்டிருக்கும் இந்த விமானத்தில் திடீரென்று பெட்ரோல் தீர்ந்து விட்டால் என்ன ஆகும்? என்று கேட்டான்.

காரைப் போலத்தான். நாம் எல்லோரும் இறங்கி இந்த வமானத்தைத் தள்ள வேண்டி இருக்கும், என்று பதில் சொன்னார் அவர்.