வந்தோம் தந்தாய்
உள்ளம் ஒன்றி வாழ்த்துச் சொல்ல வந்தோம் தந்தாய்
1. உந்தன் அன்பில் உள்ளம் ஒன்றி
நிலைத்து நாங்கள் வாழவே - வந்தோம் தந்தாய்
2. தூய உள்ளம் கொண்டு என்றும்
துணிந்து நாங்கள் வாழவே - வந்தோம் தந்தாய்
