மெக்கானிக்கும் சொன்னார்

bookmark

"நான் இந்த ஸ்கூட்டரை ஒரு வருடமாக வச்சிருக்கிறேன். ஆனால் ரிப்பேர்ன்னு ஒரு ரூபாய் கூட செலவு செய்தது இல்லை."

"ஆமாம் உங்க மெக்கானிக்கும் ஏங்கிட்ட அதையே தான் சொன்னார்."