மங்கள ஆரத்தி எடுத்தும்மை அழைத்தோம்

bookmark

 மங்கள ஆரத்தி எடுத்தும்மை அழைத்தோம்
குருகுலமே வருக - 2

1. திருப்பலி நிறைவேற்ற வருகவென்றழைத்தோம்
குருகுலமே வருக
இறைவனில் இணைந்து இன்பமாய் வாழ
குருகுலமே வருக

2. மங்கள ஆரத்தி எடுத்தும்மை அழைத்தேன்
இறைமக்களே வருக - 2
திருப்பலியில் இணைந்து இறைஆசீர் பெறவே
இறைமக்களே வருக
இறைவனில் இணைந்து இன்பமாய் வாழ
இறைமக்களே வருக