போற்றி நாம் புகழ்ந்திடுவோம்

bookmark

 போற்றி நாம் புகழ்ந்திடுவோம்
புனித செபஸ்தியார் பாதம் பணிந்து (2)

1. இத்தாலி நாட்டினில் இகபரன் அருளால் -2
ஜகம் எங்கும் புகழ்ந்தோங்க சிறந்த நல் வீரராய் -2
சிறந்து உயர்ந்து சேவை புரிந்தீர்

2. தந்தை சுற்றம் பற்று யாவையும் துறந்தீர் -2
தேவமாட்சி உயர் பாக்கிய நாமம் -2
இயேசுவுக்காக உயிரைக் கொடுத்தீர்
பீஏ ஞூசுயூணூருஏயூடி