போர்ட்ல என்ன போட்டிருக்கங்கனு பாருங்க!
சர்தார்ஜி ஒருவர் அவருடைய ஆட்டோவின் சக்கரங்களை மிக மும்முரமாக கழட்டுவதில் ஈடுபட்டிருந்தார். அவரைப்பார்த்து ஒருவர்,"எதுக்கு ஆட்டோ சக்ககரத்தை கழட்டிக்கிட்டு இருக்கீங்க?" எனக் கேட்டார்.
அதற்கு சர்தார்ஜி: போர்ட்ல என்ன போட்டிருக்கங்கனு பாருங்க.'Parking for Two Wheelers only!'.அதுக்குதான் கழட்டிக்கிட்டு இருக்கேன் என்றார்.
