பேப்பர் ரோஸ்ட்

bookmark

1. என்னது பேப்பர்ரோஸ்ட் ஓரத்திலே வரிசையா ஓட்டையா இருக்குது?
இது கம்ப்யூட்டர் பேப்பர் ரோஸ்ட்.....

2. என்னங்க நாலு போன்கால் பேசிட்டு ஒண்ணுக்கு காசு தர்றீங்க?...
யோவ்.. நாலு கால் ஒண்ணுதானேயா....

3. ஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை வச்சிட்டு தூங்கறான். ஏன்?
ஏன்னா... அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்.