பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே பிதாவே

bookmark

பரலோகத்தில் இருக்கின்ற எங்கள் பிதாவே பிதாவே
உமது நாமம் அர்ச்சிக்கப்படுவதாக உமது இராச்சியம் வருக
உமது சித்தம் பரலோகத்தில் செய்யப்படுவது போல
பூலோகத்திலும் செய்யப்படுவதாக

1. எங்கள் அனுதின உணவை எங்களுக்கின்று அளித்தருளும்
எங்களுக்குத் தீமை செய்தோரை நாங்கள் பொறுப்பது போல
எங்கள் பாவங்களை பொறுத்தருளும் - பொறுத்தருளும்
எங்களை சோதனையில் விழ விடாதேயும்
தீமையினின்று எங்களை இரட்சித்தருளும் இரட்சித்தருளும்