படுக்கை

படுக்கை

bookmark

விரைவில் உறங்கி விரைவில் எழுபவன் ஆரோக்கியமும் செல்வமும் அறிவும் அடைவான்.

வாழ்க்கை ஒரு மலர்ப்படுக்கை அன்று.

(அ) தன்வினை தன்னைச் சுடும் (ஆ) வினை விதைத்தவன் வினையறுப்பான் தினை விதைத்தவன் தினையறுப்பான்.

அந்தியில் படுக்கச்செல் வைகறையில் துயில் எழு.

மனிதன் நடுங்கும் பகைவருள் முதன்மையானதும் மோசமானதும் படுக்கை ஒன்றே.