ப. ராமமூர்த்தி
பஞ்சாபிகேசன் ராமமூர்த்தி (20 செப்டம்பர் 1908 – 15 டிசம்பர் 1987) இந்திய மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களில் ஒருவர். விடுதலை போராட்ட வீரர். தமிழக சட்டமன்றத்தில் 1952 ஆம் ஆண்டின் எதிர்க் கட்சித் தலைவராகவும் இருந்தவர்.
வாழ்க்கை வரலாறு:-
வேப்பத்தூர் பஞ்சாபகேச சாஸ்திரி என்ற சம்ஸ்கிருத பண்டிதரின் மகனாகச் சென்னையில் பிறந்தார்.
பஞ்சாபிகேசன் ராமமூர்த்தி எழுதிய புத்தகங்கள்:-
விடுதலைப் போரும் திராவிடர் இயக்கமும், காந்தி - ஜோஷி கடிதப் போக்குவரத்து ஆகிய நூல்களை இவர் எழுதி உள்ளார்.
பஞ்சாபிகேசன் ராமமூர்த்தி அவர்களின் இறப்பு:-
1987, டிசம்பர் 15 அன்று காலமானார்.
