நோய்க்குக் காரணம்

bookmark

டாக்டர் : (நோயாளியைப் பார்த்து) இருமிக் காட்டு.

நோயாளி : (முயற்சி செய்து) முடியலே டாக்டர்.

டாக்டர் : (முதுகில் ஓங்கித் தட்டி) இப்பொழுது இருமிக் காட்டு.

நோயாளி : இரும முடியலே. முயற்சி செய்தால் வலி உயிர் போகுது.

டாக்டர் : நான் உங்களை விட மாட்டேன். எப்படியாவது முயற்சி செய்து இருமிக் காட்டு. அப்பொழுது தான் நோயைக் கண்டுபிடிக்க முடியும்.

நோயாளி : முயற்சி செய்து இருமுதல்.

டாக்டர் : சரி! இந்த இருமல் எவ்வளவு காலமாக இருக்கிறது?