நேரம் சொல்ல முடியாது

bookmark

ஏம்பா சர்வர்!" அரை சிக்கன் ரோஸ்டுக்கு ஆர்டர் கொடுத்தேனே. ரொம்ப நேரமாகுது. எப்ப வரும்?"

"சார்!" இன்னும் யாராவது அரை சிக்கனுக்கு ஆர்டர் கொடுத்தால் தான் சமையல்காரர் கோழியை வெட்டுவாராம். என்னால் எப்படி நேரம் சொல்ல முடியும்?