நாற்றும் பிடுங்கணும், நடவும் நடணும்.

நாற்றும் பிடுங்கணும், நடவும் நடணும்.

bookmark

விளக்கம் :

ஒருவர் ஏகப்பட்ட வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய வேண்டியவராக, வேலை பளு அதிகம் கொண்டவராக இருந்தால், எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கிறது. நாற்றும் பிடுங்கணும், நடவும் நடணும் என்பார்.