தீபாவளி டிரஸ்

bookmark

1. உன் மகன் சிகரெட் பிடிக்கிறானே... உங்களுக்கு தெரியுமா?.... 
எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க...

2. என்ன எல்லா பிஸ்கட்டும் பாதிபாதியா உடைந்திருக்கு?..
அது 50-50 அப்படித்தான் இருக்கும்.

3. பாப்பா, இந்த டிரஸ் தீபாவளிக்கு எடுத்ததா...?
இல்ல, எனக்கு எடுத்தது.

4. படிப்புக்கும் உனக்கும் ரொம்பதூரம்னு பையங்கிட்ட சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டான்.
ஏன் என்னாச்சு..?
அமெரிக்கா போய்தான் படிப்பேன்னு அடம் பிடிக்கிறான்.