தாடகை வதைப் படலம் - 374

bookmark

மக்கள் வன்மைகண்டு சுந்தன் களித்தல்

374.

‘மாயமும். வஞ்சமும். வரம்பும் இல் ஆற்றலும்.
தாயினும் பழகினார் தமக்கும் தேர்வு ஒணாது.
ஆயவர் வளர்வுழி. அவரை ஈன்ற அக்
காய் சினத்து இயக்கனும். களிப்பின் மேன்மையான்.
 
வரம்பு- எல்லை; இல் - இல்லாத; தேர்வு ஒணாது- தேர இயலாது;
வளர்வுழி - வளரும் போது; இயக்கன் - கந்தர்வனாகிய சுந்தன்.  20-9