சே. ப. இராமசுவாமி ஐயர்
வாழ்க்கை வரலாறு
சச்சிவோதமர் சேத்துப்பட்டு பட்டாபிராம இராமசுவாமி ஐயர், சி. பி., சர் சி. பி.மற்றும் சி. பி. ராமசுவாமி என்றும் அழைக்கப்பட்டவர், ஒரு இந்தியவழக்கறிஞர், அரசியல்வாதி மற்றும் ஆளுநர் ஆவார். இவர் 1920 இருந்து 1923 வரை சென்னை மாகாணத்தின் தலைமை வழக்குரைஞர் (அட்வகேட்-ஜெனரல்), 1923 இருந்து 1928 வரை சென்னை ஆளுநரின் நிர்வாகக் குழுவில் சட்ட உறுப்பினர், 1931 இருந்து 1936 வரை இந்திய கவர்னர்-ஜெனரல் நிர்வாகக் குழுவின் சட்ட உறுப்பினர் மற்றும் 1936 இருந்து 1947 வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவானாக இருந்தார்.