செடிக்கு தண்ணீர் ஊத்து...

bookmark

சர்தார் : (பணியாளிடம்) போயி செடிக்கு தண்ணீர் ஊத்து.

பணியாள் : நல்ல மழை பெய்து கொண்டிருக்கிறது முதலாளி ஜி.

சர்தார் : அதனாலென்ன? குடையை எடுத்துக் கொண்டு போ.