சிறுநீரகம்

சிறுநீரகம்

bookmark

சிறுநீரகம்

மனிதன் இறந்தபின் அவனது சிறுநீரகம் தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது.

ஒரு மனிதன் உடலில் ஒரு நாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் சிறுநீர் உற்பத்தியாகிறது.

சிறுநீர்ப்பை 600 மிலி சிறுநீரை கொள்ளும் திறனைக் கொண் டுள்ளது.

எடை சுமார் 200 கிராமில் இருந்து 250 கிராம் வரை இருக்கும். 60 கிலோ எடை கொண்ட உடலில் சிறுநீரகத்தின் எடை மட்டும் சராசரியாக 400 கிராம் வரை இருக்கும்.

மனித உடலில் உள்ள 5 லிட்டர் ரத்தத்தில் ஒவ்வொரு நிமிடத்துக்கும் 25% அளவு ரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்கிறது. மூளை, இதயம் போன்ற உறுப்புகளுக்கு செல்லும் ரத்தத்தின் அளவைவிட இது அதிகம்.