சிறந்தது

சிறந்தது

bookmark

நல்லது நடக்கும் என நம்பு தீயதை எதிர்கொள்ளத் தயாராயிரு.

ஓட்டைச் சட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால் சரி.

குறைந்த கட்டுப்பாடுகள் உடைய அரசாங்கமே மிகச் சிறந்த அரசாங்கம்.

எல்லாம் நன்மைக்கே.

சாலச் சிறந்தது நல்லதன் பகையே.

காலத்தின் அருமை அறிந்தவர் அதை வீணாக்கமாட்டார்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே என்பதில் ஐயம் ஏதும் இல்லை.