கொக்கு

கொக்கு

bookmark

கொக்கு

கொக்கு நடக்கும் போது கழுத்தை பின்னால் சரிக்காமல் முன் நோக்கியே நீட்டும்.

பறக்கும் பறவை இனங்களுள் கொக்கே மிகப் பெரியவை ஆகும்.

கொக்குகள் பொதுவாக காலநிலை, தேவை ஆகியவற்றைச் சார்ந்து அவற்றின் உணவை மாற்றிக்கொள்ளும் தன்மைக் கொண்டவை.

இனப்பெருக்க காலத்தில் மென்மையான புகைத்திரை (பொதுவாகப் பால் வெள்ளை) போன்ற இறகுகளைக் கொண்டுள்ளன.