கைரேகை

கைரேகை

bookmark

கைரேகை

ஒரு குழந்தை பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் சுருள்களும் முடிச்சுகளும் கொண்ட ரேகைகள் உருவாகின்றன.

நம் கையில் ரேகை இருப்பதால்தான் ஒரு பொருளைப் பிடிக்க முடிகிறது. இல்லையென்றால், பொருள்கள் வழுக்கிக்கொண்டு விழுந்துவிடும்.

கையில் ஏதேனும் வெட்டினாலோ, சிராய்ப்போ, அமிலமோ அல்லது தோல் பிரச்சினையாலோ கைரேகைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்படலாம். இருந்தபோதும் ஒரு மாத இடைவெளியில் ரேகைகள் திரும்ப உருவாகிவிடும்.