கேட்டல்

கேட்டல்

bookmark

கேட்கத் தயங்கி எதையும் இழக்காதே.

கொஞ்சம் பெற விஞ்சக்(அதிகம்) கேள்.

(அ) வழி தவறுவதை விட வழிகேட்பது மேல் (ஆ) வாயுள்ள பிள்ளை வழி தேடிக் காணும்.

கேள் கொடுக்கப்படும் தட்டு திறக்கப்படும்.

கேள்வி கேட்கப்படும் முன் விடையைக் கொடுக்காதே.

(அ) உரத்துக் கேட்காதவன் மறுப்பைப் பெறுவான் (ஆ) உரத்துக் கேட்காவிட்டால் ஊர் எதுவும் தராது.

தாமதங்கள் மறுப்புகள் ஆகா.

(அ)தட்டிக்கேட்க ஆள் இல்லாவிடில் தம்பி சண்டப் பிரசண்டன் (ஆ) ஏனென்று கேட்காவிட்டால் எடுத்து எறிந்து போடுவார்கள்.