குதிரைக் காய்ச்சல்

bookmark

"குதிரைக் காய்ச்சல் வந்திருக்குன்னு சொல்லி, பெட்ல அட்மிட் பண்ணிக்கச் சொல்றார்!"

என்.பர்வதவர்த்தினி

2. "குழந்தைக்கு தலைவரைப் பேர் வைக்கச் சொன்னது தப்பாப் போச்சு!"

"என்ன செய்தார்...?"

"லஞ்ச லாவண்யான்னு பேர் வச்சிட்டார்!"

ப.உமாமகேஸ்வரி

3. "டாக்டர் ஏன் பேஷன்ட்டை சுத்தி சுத்தி வர்றாரு..?"

"நாய்க்கடிக்கு தொப்புளை சுத்தி ஊசி போடணும்னு சொன்னதை தப்பாப் புரிஞ்சுக்கிட்டாரு...!"

ராம்.ஆதிநாராயணன்

4. "கம்ப்யூட்டர் சென்டர் திறப்பு விழாவுல தலைவர் மானத்தை வாங்கிட்டார்..."

"என்ன செய்தார்..?"

"ஆன்லைன் மாதிரி பெண் லைன் வசதி செய்யறதுக்கும் ஏற்பாடு செய்யறேன்னு வாக்குறுதி கொடுக்கறார்!"