கம்ப்யூட்டர்

bookmark

1) தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...?
ஆபீஸ்லியா வீட்டிலியா...?

2) தாத்தா.. இனிமே கம்ப்யூட்டர் படிச்சாத்தான் வேலை கிடைக்கும்.
அப்ப நீ படிச்சா கிடைக்காதா?

3) ஏண்டா நாய் படம் போட்டுட்டு வாய் மட்டும் வரையாம விட்டு வெச்சிருக்கே?
அது வாயில்லா பிராணி சார்...!

4) மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவி கொடுக்குறீங்க?
டாக்டர்தான் தலைவலிசசா, இதை எடுத்து தடவணும்னு சொன்னார்.