கடிமணப் படலம் - 1293
திருமண் தரித்தல்
1293.
என்றும். நான்முகன் முதல் யாரும். யாவையும்.
நின்ற பேர் இருளினை நீக்கி. நீள் நெறி
சென்று மீளாக் குறி சேரச் சேர்த்திடு
தன் திரு நாமத்தைத் தானும் சாத்தியே.
நாமம் - பெயர். திருமண்; திருமண் இடல் சிறப்பு
உரைத்தவாறு. 48-1
