கடலுக்கடியில....
1. "கோவம் வந்தா அழுது தீர்த்துடறா என் மனைவி..."
"நீ பரவாயில்லே... என் மனைவி அடிச்சுத் தீத்துடறா...!"
2. "என் மகனும் கரண்ட்டும் ஒண்ணு..."
"பையன் அவ்ளோ சுறுசுறுப்பா..?"
"ம்ஹூம்... ரெண்டுமே வீட்டுல இருக்கறதில்லை..!"
3. "கடலுக்கடியில் கொசுவே கிடையாது, ஏன் தெரியுமா?"
"கடலுக்கடியில தான் டார்டாய்ஸ் இருக்குல்ல."
4. "என்னங்க பெண்ணையே கண்ல காண்பிக்க மாட்டேங்கிறாங்க...?
"நான் தான் சொன்னேன்ல... பொண்ணு இருக்கிற இடமே தெரியாதுன்னு!"
5. "எங்க தலைவர் தண்ணிய சிக்கனமா பயன்படுத்துவாரு..."
"எங்க தலைவரு "சிக்கனோட" பயன்படுத்துவாரு!"
