எம்மைக் கண்ணோக்கிடுவீர் அந்தோனி மாமுனியே
எம்மைக் கண்ணோக்கிடுவீர் அந்தோனி மாமுனியே
என்றும் காத்திடுவீர் எங்களை என்றும் காத்திடுவீர் (2)
1. உம்மை அடைக்கலமாய் எம்முள் தெரிந்துகொண்டோம் -2
உம்மிடம் எங்களை நேர்ந்து கொண்டோம்
எம் துயர்கள் பிணிகள் நீக்கிடுவாய் (2)
2. தாய்போல் அணைத்துக் காத்து எம் துன்பங்கள் போக்கிடுமே -2
சேயர்களாக எமைத் தினமும் ஆதரவாய் தயவாய் நோக்கும் -2
