என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் பேசுமே

bookmark

ஆசையாய் இருக்குதையா (2)

1. ஓன் அருகில் நான் அமர்ந்து
என் கதைய சொல்ல வேணும் (2)
எப்போதும் நான் இருப்பேன்
என்று சொல்லவும் வேணும் (2)

2. நான் திரும்புற தெசையெல்லாம்
ஓன் உருவம் தெரிய வேணும் (2)
திரும்பாத சொந்தமாக
நீ மட்டும் எனக்கு வேணும் (2)

3. ஓன் கையப் புடிச்சு நானும்
காலாற நடக்க வேணும் (2)
கலங்குற ஏங்கண்ண
ஓன் கரமே தொடைக்க வேணும் (2)