உதவி

உதவி

bookmark

தனக்கு உதவாதவன் தரணிக்கு உதவான்.

தன் கையே தனக்குதவி.

உடன் உதவுதலே உதவி தாமதித்த உதவி உதவியன்று.

வீழ்ந்து விட்டவன் தாழ்ந்தவனுக்கு உதவ முடியாது.

பல கரங்கள் பணியை இலகுவாக்கும்.