ஆவியாம் இறைவா இணையற்ற தலைவா -2

bookmark

புது வாழ்வெனக்குள் பொழிந்தருளும் - 4

1. உயிரளிப்பவரே நிறைவளிப்பவரே - 2
உள்ளத்தில் வாழும் உயர் தலைவா - 4

2. சாந்தி தருபவா சக்தி தருபவா -2
உள்ளத்தில் வாழும் உயர் தலைவா - 4