ஆன்ட்ரூ ஜாக்சன்

ஆன்ட்ரூ ஜாக்சன்

bookmark

ஆன்ட்ரூ ஜாக்சன் மார்ச் 15 1767 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஐக்கிய அமெரிக்காவின் ஏழாவது குடியரசுத் தலைவராக (1829-1837) இருந்தவர். இவர் 1815 ல் பிரித்தானியருக்கு எதிராக நிகழ்ந்த நியூ ஆர்லியான்ஸ் போரில் படைத்தலைவராக (கமாண்டராக) இருந்தார். இவர் தற்காலத்தின் டெமாக்ரடிக் கட்சியைத் தொடங்கி நிறுவியவர் ஆவார். ஐக்கிய அமெரிக்காவை நிறுவிய மூதாதையர்களில் கடைசியாக இருந்தவர்களில் ஒருவர். ஜூன் 8, 1845 ஆம் ஆண்டு இவர் இறந்தார்.