அருள் ''வாக்''

bookmark

1. "இந்த சாமியார் நடந்துக்கிட்டே பக்தர்களுக்கு ஆலோசனை சொல்வாரு!" 

"அப்ப அருள் "வாக்"னு சொல்லு!"

2. "உங்க மாப்பிள்ளையை எதுக்காக ஜார் மன்னர்னு கூப்பிடறீங்க...?"

"சூப், பாயசம்னு எதுவா இருந்தாலும் பெரிய ஜார்லதான் நிறைய ஊத்திக் குடிப்பார்...!"

3. "டாக்டர்கிட்ட எதையும் மறைக்கக்கூடாது... காட்டுங்க உங்க பர்ஸை?"

"பேஷன்கிட்ட எதையும் மறைக்கக்கூடாது.... காட்டுங்க உங்க நர்ஸை!"

4. "பஸ்ல டிரைவருக்கு மட்டும் எதுக்கு தனி சீட்?"

"இல்லைன்னா, அவரும் நம்ம மேல தூங்கி தூங்கி விழுவார்!"

5. "ஆபீஸ் ஸ்டோர் ரூம்ல ஒரு பாம்பைப் பார்த்தோம்...!"

"ஐயய்யோ, என்ன பண்ணுச்சு...?"

"அதுவும் தூங்கிட்டு இருந்துச்சு...!"