ஹெல்த்தி லவ்
"வாழ்க்கையில சில விஷயங்கள் நடக்காமல் இருந்தால் நல்லா இருக்கும்!"
"நாம காதலிச்சதைச் சொல்றேளா?"
இல்லே! நம்ம கலியாணம் நடக்கப் போறதைச் சொல்றேன்!"
"நீலா இன்னிக்கு மட்டும் என்னோடு பீச்சுக்கு வா.... உன்னைத் தொடமாட்டேன். கமெண்ட் அடிக்க மாட்டேன். சில்மிஷம்
பண்ணமாட்டேன்"
"அப்புறம் பீச்சுக்கு எதுக்கு?"
காதலி: "நாம எப்பவும் சண்டை போடாம சந்தோஷமா ஒத்துமையா இருக்கணும்..."
காதலன்: அப்ப... கல்யாணம்... செய்துக்க வேண்டாம்ங்கிறே! உன் விருப்பம்!"
"டேய் மச்சான்! நான் ஊமையா நடிச்சு பழகின ஃபிகரும், ஜோக்கடிச்சு நூல் விட்ட ஃபிகரும் ஒண்ணா வர்றாங்க... எப்படி
அப்ரோச் பண்றதுன்னே புரியலடா?!"
"மூணு மாசமா பின்னாடி சுத்தறானே... இவன் காதலை ஏத்துக்கலாமா, கூடாதான்னு நீ குழம்பறது ஹார்ட்டுக்கு கெடுதலாம்...
ஹெல்த்தியா இருக்கறதுக்காகவாவது என்னோட காதலை ஏத்துக்க நிம்மி! ப்ளீஸ்...."
