ஸ்ட்ராங் டீ
1. ஓட்டலுக்குள் மூன்று பேர் நுழைந்தனர்.
சர்வரிடம் ஒருவன் "ஸ்ட்ராங் டீ" என்றான். இன்னொருவன் "லைட் டீ" என்றான். மூன்றாமவன் "கிளாசை நல்லா கழுவிட்டு ஒரு டீ" என்றான்.
சிறிது நேரத்தில் மூன்று டீ கிளாசுடன் வந்த சர்வர் "யாருங்க நன்றாகக் கழுவின கிளாசில் டீ கேட்டது? இந்தாங்க" என்றான்.
2. இவரை மாதிரி சுறுசுறுப்பான ஆளை பார்க்கவே முடியாதுஏன்?
வேலைக்கு அப்ளை பண்றதுக்கு முன்னாலேயே டிரான்ஸ்பருக்கு அப்ளை பண்ணிட்டாரு.3. ஆப்ரேஷன் தியேட்டர்ல டெலிபோன் வைக்க வேண்டாம்னு சொன்னேனே கேட்டீங்களா டாக்டர்?
ஏன்?
இப்ப அதுவும் டெட் ஆய்டுச்சு
