வே. அகிலேசபிள்ளை

வே. அகிலேசபிள்ளை

bookmark

வாழ்க்கை வரலாறு:

வே. அகிலேசபிள்ளை தமிழறிஞரும், ஈழத்துப் புலவர்களில் ஒருவரும் ஆவார். இவர் பல சிற்றிலக்கியங்களைப் பாடியும் பதிப்பித்தவரும் ஆவார். இவர் திரிகோணமலை வேலுப்பிள்ளையின் புதல்வர். குமாரவேலுப்பிள்ளை, சிறிய தந்தை தையல்பாகம்பிள்ளை முதலானோரிடம் தமிழ் இலக்கிய இலக்கணங்களைக் கற்றுத் தேறியவர். பயிற்சிப்பெற்ற ஆசிரியராகவும் அரசினர் கல்லூரி அதிபராகவும் பணிபுரிந்தவர்.