வெறுப்பு

வெறுப்பு

bookmark

அன்பைப் போல் வெறுப்பும் குருடே.

ஆழமாக நேசிப்போர் ஆழமாக வெறுக்கவும் செய்வர்.

பழைய வெறுப்பு சலிப்புறாது.

காதலும் வெறுப்பும் உடன்பிறப்புகள்.

கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை.

எதிர்ப்பை வரவேற்பதில் முந்து.