வெட்டுக்கிளி
வெட்டுக்கிளி
வெட்டுக்கிளிக்கு காதுகள் காலில் உள்ளன.
ஒருநாளைக்கு 150 முதல் 200 கிமீ வரை பறந்து செல்லும் திறன் இதற்கு உண்டு.
தினமும் தங்கள் சொந்த எடைக்கு சமமான உணவை சாப்பிடுகின்றன.
இவை இறக்கைகள் தேய்க்கும்போது, ஒரு சிறப்பியல்பு சத்தம் கேட்கிறது.
இவற்றின் பின் இணைக்கால்கள் நன்கு வலுவுடையதாக இருப்பதால் இவைகளால் தரையிலிருந்து நீண்ட தூரம் தாவி பறக்க முடியும்.
