விஜய் அமிர்தராஜ்
வாழ்க்கை வரலாறு
விஜய் அமிர்தராஜ் இந்தியாவில் உள்ள சென்னையைச் சேர்ந்த ஒரு டென்னிஸ் வீரர் ஆவார். இவரது பூர்வீகம் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காவல்கிணறு என்ற சிற்றூராகும். இவரது தந்தை ரோபர்ட் அமிர்தராஜ். தாயார் மாகி அமிர்தராஜ். இருவரும் டென்னிஸ் வீரர்களாவர்.